கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Gardener, Sanitary Worker, Sweeper, Watchman, Masalchi
காலி பணியிடங்கள் – 38
விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.06.2021
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://districts.ecourts.gov.in/sites/default/files/Download_679.pdf