Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. மாதம் ரூ.81,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு DSSC கல்லூரியில் வேலை….!!!!

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி (DSSC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS ஆகிய பணிகளுக்கு மொத்தம் 83 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2021 தேதியாகும்.

காலிபணியிடங்கள்: 83

கல்வித் தகுதி: 10 / +2

சம்பளம்: மாதம் ரூ.18,000 – ரூ.81,100

தேர்வு முறை: Written Test மற்றும் Skill/ Physical test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf

Categories

Tech |