தமிழக தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: machanic, copper& Tinsmith, painter, tyreman, electrician and driver
பணியிடம்: சென்னை
சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200
கல்வித்தகுதி: 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 26
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tamilnadupost.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.