Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. மாதம் ரூ.69,000 வரை சம்பளத்தில்…. இந்திய கடற்படையில் வேலை….!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: sailor’s MR oct-2021 Batch
காலி பணியிடங்கள்: 350
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 22
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜூலை 23

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www. jionindiannavy. gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |