தமிழக ரயில் நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: fitter.
காலிப்பணியிடங்கள்:100.
சம்பளம்: ரூ.6000-ரூ.8050.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு.
தேர்வு: நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 15 .
மேலும் விவரங்களுக்கு www.indianrailways.gov.in , www.apperenticeshipindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்,