Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? மாதம் ரூ. 1,12,400 சம்பளத்தில்… மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Engineering Assistant, Technician, Assistant, Stenographer Grade & MTS Grade ஆகிய பணிகளுக்கு மொத்தம் 25 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: MCQ Test/ Skill Test/ Stenography Test/ Trade Test/ Merit List

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
https://cpri.in/index.php?option=com_content&view=article&id=538

Categories

Tech |