இந்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 14
கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
சம்பளம்: ரூ.9,300 – ரூ.34,800
தேர்வு முறை: Interview / Achievements in Sports
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf