திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Cook cum Bearer பணிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை
சம்பளம்: மாதம் ரூ.18,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Test Practical Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/04/FACT-Cook-cum-Bearer-Application-Form.pdf