Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? மாதம் ரூ. 93,000 சம்பளத்தில்…. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் (BRO) வேலை..!!

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker & Other Posts

காலி பணியிடங்கள் – 627

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு 12ம் வகுப்பு Any Degree

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

சம்பளம்: மாதம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.92,300/- வரை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
http://www.bro.gov.in/

Categories

Tech |