Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா…? TNSTC-யில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Mechanic (motor vehicle)

பணியிடம்: தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: ரூ.6000-ரூ.9000.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

https://apperenticeshipindia.org /apperenticeship/opportunity-view /601d297b8efcd708a24f8f58

Categories

Tech |