Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை….!!!

மத்திய வருமான வரித் துறைக்கு உட்பட்ட CBIC பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Greaser, seaman
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18-25
சம்பளம்: ரூ.20,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 24

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.cbic.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |