Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Staff Car Driver

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது: 18 முதல் 27 வயது வரை

மாத சம்பளம்: ரூ.19,900

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1hL053CJ38t4yeaVltwcjN4uM6g5NkmBe/view .

Categories

Tech |