இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: BPM, ABPM Dahsevak
காலி பணியிடங்கள்: 4,310
கல்வித்தகுதி: 10th
சம்பளம்: ரூ.10,000 – ரூ.12,000
வயது: 18 – 40
தேர்வு: தகுதி பட்டியல்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜூன் 5
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு indiapostgdonline.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.