அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: அண்ணாமலை பல்கலைக்கழகம்
பணியின் பெயர்: Office Assistant, Office Staff
பணியிடங்கள்: 04
விண்ணப்பிக்கும் முறை: Email
கடைசி தேதி: ஜூலை 31
தகுதி மற்றும் ஊதியம்: Office Assistant- 10ம் வகுப்பு தேர்ச்சி – ரூ.10,000
Office Staff – டிகிரி – ரூ.15,000
மேலும் தகவலுக்கு> https://annamalaiuniversity.ac.in/download/officestaff_rusa.pdf