Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Multi Tasking staff
காலிப்பணியிடங்கள்: 15,000
வயது: 18 முதல் 27
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 23

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |