Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.1,12,400 வரை சம்பளத்தில்… மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…!!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி: engineering assistant, technician, assistant, stenographer grade and MTS grade
காலி பணியிடங்கள்: 2
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,12,400
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 5

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு
https://cpri.in/index.php?option=com_content&view=article&id=538 என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Categories

Tech |