Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.15, 000 சம்பளத்தில்… அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை…!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: computer operator
காலி பணியிடங்கள்: 15
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல்
சம்பளம்: ரூ.15,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 24

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.tnstc.in/home.html

Categories

Tech |