இந்தியக் கப்பற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: sailors MR
காலிப்பணியிடங்கள்: 300
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
வயது: 25க்குள்
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 6
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு jionindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.