தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் : இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்புக் காவலர், சிறைக் காவலர்
காலியிடங்கள் : 10000 .
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2022 அன்றைய தேதிப்படி
General / OC – 18 வயது முதல் 26 வயது வரை
BC / MBC – 18 வயது முதல் 28 வயது வரை
SC / ST – 18 வயது முதல் 31 வயது வரை
திருநங்கைகள் – 18 வயது முதல் 31 வயது வரை
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படும்.
சம்பளம் : 36,900/- முதல் 1,16,600/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
முதன்மை எழுத்துத் தேர்வு
உடல்திறன் போட்டிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி :
30.06.2022
IMPORTANT LINKS
https://www.tnusrb.tn.gov.in/