Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…. மத்திய அரசில் அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய தபால் அலுவலக ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தபால் அலுவலகம் ஆட்செர்ப்பு.

பணி: கார் ஓட்டுநர்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வேலைக்கான இடம்: இந்தியா.

மொத்த காலிப்பணியிடங்கள்: 29

விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 8.03.2021.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.3. 2021.

மேலும் விவரங்களுக்கு https://indiapost.gov.in.  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |