ஃபெடரல் வங்கி பகுதி நேர துப்புரவு பணியாளர் காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Federal Bank
பதவி பெயர்: பகுதிநேர துப்புரவு பணியாளர்
கல்வித்தகுதி: 10th
சம்பளம்: Rs.4,833 – 10,875
வயதுவரம்பு: 35 – 55
கடைசி தேதி: 30.04.2022
கூடுதல் விவரங்களுக்கு www.federalbank.co.in