மருத்துவ படிப்பில் அகில ஒதுக்கீட்டு இடங்களில், உயர்சாதி ஏழைகளுக்கு (மாதம் சம்பளம் ரூபாய் 60 ஆயிரம் வாங்குபவர்கள்) 10% இட ஒதுக்கீடு வழங்கியது பற்றி விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரிய திமுகவின் வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Categories