Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 நாட்களில்” அரசை ஸ்தம்பிக்க வைப்போம்…. அண்ணாமலை சவால்…!!!

கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி இன்று பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும், திரையரங்குகளை திறந்த நிலையில் கோயில்களை திறக்காதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஆர்ர்பாட்டத்தின் மூலமாக அரசுக்கு அனைத்து  கோவிலையும் திறப்பதற்கு வற்புறுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் 10 நாட்களில் கோவில்களை திறக்கவிட்டால், இந்த அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |