Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 நாட்கள் நடைபெறும் திருவிழா ….. தரிசனம் செய்த பக்தர்கள் …..!!

சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற  திருவிழாவில் பெருமாளுக்கு பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு  பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |