கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். இதுவரை 8 முறை உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ள சவுரவ் சவுத்ரி, இறுதிச்சுற்று 137.4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
Categories