Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. ரிசர்வ் வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி

பணி: OFFICE ATTENDANTS

மொத்த காலியிடங்கள்: 841

தகுதி: 10-ம் தேர்ச்சி

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 மற்றும் 10

இந்தப்பணிக்கு www.rbi.org.in. என்ற ரிசர்வ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Categories

Tech |