Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… ராணுவத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு…!!!

இராணுவ மருத்துவக் கல்லூரியில் (Armed Forces Medical College) பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இராணுவ மருத்துவக் கல்லூரி

மொத்த காலிப்பணியிடங்கள் : 89

பணிகளின் பெயர்: வாஷர்மேன், தீயணைப்பு வீரர் & வர்த்தகர்

கல்வி தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி /12-ம் வகுப்பு தேர்ச்சி

மாத சம்பளம் : ரூ.18 ஆயிரம் முதல் 81, 100 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2021

இந்த வேலை பற்றிய கூடுதல் தகவலுடன் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

PDF Link & Apply Link : https://drive.google.com/file/d/1giBV…

Categories

Tech |