Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ. 10,000 சம்பளத்தில்… என்.எல்.சியில் பல்வேறு வேலைவாய்ப்பு…!!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: என்.எல்.சி இந்தியா நிறுவனம்

பணி: Fitter, Electrician, Welder, Lab technician

சம்பளம்: மாதம் ரூ. 8,766 முதல் ரூ. 10,019

காலிப்பணியிடங்கள்: 75 காலியிடங்கள்

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23/08/2021

இந்த வேலை பற்றிய கூடுதல் தகவல் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை கீழ்காணும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாம். PDF Link & Apply Link : https://www.nlcindia.in/new_website/c…

Categories

Tech |