Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆவினில் அசத்தலான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – NAPS – TANGEDCO

பணியின் பெயர் – Laboratory Assistant (Chemical Plant)

பணியிடங்கள் – 10

கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி

உதவித்தொகை : ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

வேலைக்கான கூடுதல் தகுதிகளை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611b4ffef6f9d71c152715c3

Categories

Tech |