மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவமனை
பணி: மருந்தாளுநர், மருத்துவ உதவியாளர், துணை செவிலியர்
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2021
காலிப்பணியிடங்கள்: 13
வயது வரம்பு: 20-35 வரை
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://cdn.s3waas.gov.in/s319f3cd308…