தமிழ்நாடு அஞ்சல் துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Staff Car Driver பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 17.05.2022 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் Trade Test/ Driving Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.
நிறுவனம் தமிழ்நாடு அஞ்சல் துறை
பணியிடம் தமிழ்நாடு
பணிகள் Staff Car driver
சம்பளம் Check Advt
காலிப்பணியிடம் 04
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 17.03.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் tamilnadupost.nic.in
காலிப்பணியிடங்கள் விவரம்:
பிரிவு காலியிடம்
திண்டுக்கல் 01
காரைக்குடி 01
ராமநாதபுரம் 01
சிவகங்கை 01
மொத்தம் 04
கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கனரக வாகனம் ஓட்டுவதில் முன்னனுபவம் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் வயது தகுதியை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ சென்று பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Trade Test/ Driving Test
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
The Senior Manager, Mail Motor Service, Tallakulam, Madurai 625 002