Categories
வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு பயிற்சி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: எலெக்ட்ரீஷன் ( Electrician)

பயிற்சிக் கால ஊதியம்: ரூ.7,000 முதல் 8,050/-

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி

மேலும், பயிற்சிக் காலம் உள்ளிட்ட விவரங்களுக்கு இந்த https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/605305b4f6f9d72233128907 லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Categories

Tech |