Categories
வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை…. 458 காலி பணியிடங்கள்….!!!!

இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 458
வயது: 18-28
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.50,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறிய இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |