தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்:1,033
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
வயது: 15 – 24
விண்ணப்பிக்க கடைசி நாள்:24.05.2022
பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.