மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி
பணி: OFFICE ATTENDANTS
மொத்த காலியிடங்கள்: 841
தகுதி: 10-ம் தேர்ச்சி
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 மற்றும் 10
இந்தப்பணிக்கு www.rbi.org.in. என்ற ரிசர்வ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2021
மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.