Categories
வேலைவாய்ப்பு

10 -ம் வகுப்பு படித்தாலே போதும் ….! மாதம் ரூ 20,000 சம்பளத்தில் …. தமிழக அரசு வேலை ….!!!

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Senior Counsellor, Case Worker, Multi-Purpose Helper, Security Guard/ Driver

கல்வித்தகுதி 10th/ 12th/ Degree/ Master Degree

சம்பளம் ரூ. 6000 – ரூ. 20000

கடைசி தேதி 04.01.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf

இணையதள முகவரி

https://tirunelveli.nic.in/

Categories

Tech |