Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… மாதம் ரூ.62,400 சம்பளம்… ரிசர்வ் வங்கியில் வேலை….!!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: grade ‘B’ (DR)- General, DEPR, DSIM.

காலிப்பணியிடங்கள்: 322.

சம்பளம்: ரூ.35,150 – ரூ.62,400.

கல்வித்தகுதி: 10th, 12th, Master Degree, Bachelor degree.

விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.850 (sc/ st/ pwBD கட்டணம் 100)

தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15.

மேலும் இது பற்றிக் கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |