Categories
வேலைவாய்ப்பு

10-வது தேர்ச்சியா…? தமிழ்நாடு அஞ்சல் துறையில் அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : அஞ்சல் துறை

பணி : அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌

காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணியிடம் : தமிழ்நாடு

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 50 வயதிற்குள்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஸ்ரீரங்கம்‌ கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர்‌ அலுவலகத்தில்‌ 10.11.2021 அன்று காலை 11 மணியளவில்‌ நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் கல்வித் தகுதி, வயது, இருப்பிடச் சான்று, ஆதார் எண், பாண் அட்டை உள்ளிட்டவற்றுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

Categories

Tech |