Categories
வேலைவாய்ப்பு

10-வது தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்களுக்கு…. வட மத்திய ரயில்வே துறையில் வேலை…. 1664 காலி பணியிடங்கள்…..!!!!!

வட மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: அப்ரண்டிஸ்
காலி பணியிடங்கள்: 1664
கல்வித்தகுதி: 10th, ITI
எஸ் சி, எஸ் டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 1

மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.rrcpryj.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |