Categories
வேலைவாய்ப்பு

10-வது முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் நாகபட்டினத்தில் Diesel Mechanic வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tnstc.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பதவி Diesel Mechanic
காலியிடங்கள் 01
கல்வித்தகுதி 10th
சம்பளம் Rs.6,000-7,000/- Per Month
வயது வரம்பு Refer Notification
பணியிடம் Jobs in Nagapattinam
தேர்வு செய்யப்படும் முறை Written Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்ப கட்டணம் Nil
விண்ணப்பிக்கும் முறை Online

Categories

Tech |