Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு கிடையாதா….? அமைச்சர் அளித்த பதில்…!!

பொதுத்தேர்வு பற்றிய முடிவு டிசம்பர் மாதத்தின் இறுதியில் எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் கொரோனா  தொற்று பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு பலன்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிகள் திறப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் 10,  11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டிசம்பர் மாதத்தின் இறுதியில் பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

Categories

Tech |