நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Apprenticeship Training .
காலி பணியிடங்கள்: 75.
சம்பளம்: ரூ.8,766-ரூ.10,019.
கல்வித்தகுதி: 10, 12 தேர்ச்சி.
கடைசி தேதி: ஆகஸ்ட்-18.
விண்ணப்ப கட்டணம்: கிடையாது.
மேலும் விவரங்களுக்கு www.nlcindia.in