Categories
வேலைவாய்ப்பு

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மத்திய ரயில்வே துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென் கிழக்கு மத்திய இரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: மத்திய ரயில்வே.
காலி பணியிடங்கள்: 26
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன், நேர்காணல்
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23

இதில் விருப்பம் உள்ளவர்கள் secr.Indian railways.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |