Categories
வேலைவாய்ப்பு

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.14,000 சம்பளத்தில்…. தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை….!!!!

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: ஆற்றுப்படுத்துனர், உதவியாளர்களுடன் கூடிய கணினி இயக்குபவர்.
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 40 வயதுக்குள்
சம்பளம்: ரூ.14,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 11

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்தை நேரில் அணுகவும்.

Categories

Tech |