இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Group C Civilian
காலி பணியிடங்கள்: 1,515.
வயது: 18- 25.
சம்பளம்: ரூ.18,000- ரூ.69,100.
கல்வித்தகுதி: 10, 12, ITI, Any Degree.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.
மேலும் விவரங்களுக்கு careerairforce.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.