பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Phase 10 Selection பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 2065
தகுதி: 10ஆம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிகிரி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 13.06.2022
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
தேர்வு முறை: Written Exam, Skill Test, PET, PST, Document Verification
மேலும் தகவலுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_12052022.pdf