Categories
வேலைவாய்ப்பு

10, 12 முடித்தவர்களுக்கு…. மொத்தம் 2065 காலி பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!!

பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள  வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பிக்கலாம்.

பதவி Phase-X/2022/Selection Posts

காலியிடங்கள் 2065

கல்வித்தகுதி 10th, 12th, Graduate

சம்பளம் As Per Norms

வயது வரம்பு 18 – 35 Years

பணியிடம் All Over India

தேர்வு செய்யப்படும் முறை Computer Based Examination, Document Verification, Trade Test/ Skill Test, Medical Examination

விண்ணப்ப கட்டணம் General/ OBC: Rs.100, SC/ST/PWD/Ex-Serviceman: Nil

விண்ணப்பிக்கும் முறை Online

கடைசி தேதி 13 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ssc.nic.in/-

Categories

Tech |