இந்திய விமானப் படையில் Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு விளையாட்டு கோட்டாவில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆர்வமும் தகுதியும் உள்ள திருமணமாகாத ஆண் இந்திய குடிமக்களுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
IAF விமானப்படை பணியிடங்கள் :
Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள்
வேலை வகை: மத்திய அரசு
வயது வரம்பு : 17 முதல் அதிகபட்சம் 21 வயது வரை
கல்வித்தகுதி : 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement
தேர்வு மேலாண்மை : மத்திய வானூர்தி தேர்வு வாரியம் (CENTRAL AIRMEN SELECTION BOARD)
தேர்வு செயல்முறை : Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination
தேர்வு தேதி : 26 April 2021 to 28 April 2021
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் ஒரு தாளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி போல் விண்ணப்பங்களை நிரப்பி அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தளம் முகவரி: https://airmenselection.cdac.in/CASB/upcoming.html
மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/Approved%20Advertisement%20for%20Recruitment%20of%20Outstanding%20Sportsmen%20for%20IPT%20Intake%2002%20of%202021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.