Categories
வேலைவாய்ப்பு

10 / 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரூ.34,800 சம்பளத்தில்… வருமானவரி துறையில் வேலை…!!!

இந்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : இந்திய வருமான வரித்துறை

மொத்த காலியிடங்கள் : 14

கல்வித் தகுதி: 10 / 12-ம் வகுப்பு தேர்ச்சி

வேலை : Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff

வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை

தேர்வு முறை: Interview / Achievements in Sports

விண்ணப்பிக்க கடைசி நாள் :15.04.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள
https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |