Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10, 12-ம் வகுப்பு முடிச்சுருக்கீங்களா…? இந்திய வருமான வரித்துறையில் வேலை… 15-ம் தேதி கடைசி நாள்..!!

இந்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை

தேர்வு முறை: Interview / Achievements in Sports

விண்ணப்பிக்க கடைசி நாள் :15.04.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள
https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |